குண்டு போட்டாலும் தாங்குவேன்
ஜன்னல் இல்லா
பத்துக்குப் பத்து
மேன்சன் அறையில்
ஏழு ஆம்லேட்
பனிரெண்டு வெங்காயத் தோசைக்கு
அப்புறம்
ஒற்றையாய் மாட்டிக் கொண்ட
என் மேல்
குசு போட்டால்
தாங்குவேனோ பராபரமே ...
அப்பாதுரை சார் மேற்கண்ட வஸ்துக்களில் வெடி மட்டுமே பெரிதாக இருக்கும்.முட்டை வெங்காயத்தில் நெடியும் பெரிதாக இருக்கும்.காரணம் சல்பர் அளவு.[பாருங்க..ஒரு சின்னக் கவிதைக்கே எவ்வளவு ஆராய்ச்சி பண்ணிருக்கேன்னு...என்னை இந்த தமிழ் பேசும் நல் உலகு குறைந்த பட்சம் ஒரு சாகித்திய அகாடமி யாவது கொடுத்து தனது கவுரவத்தைக் காப்பத்திக்கவேனாமா..என்னமோ போங்க..ஒன்னும் சரியில்லை]
haa..haa..haa...
ReplyDeletetops!
ReplyDeleteமொச்சைப்பூண்டுருளை வெங்காயம்
முழுசாய் சீரணிக்கும் அறைத்தோழன்
இரசாயனப்போர் வீரன்.
அப்பாதுரை சார் மேற்கண்ட வஸ்துக்களில் வெடி மட்டுமே பெரிதாக இருக்கும்.முட்டை வெங்காயத்தில் நெடியும் பெரிதாக இருக்கும்.காரணம் சல்பர் அளவு.[பாருங்க..ஒரு சின்னக் கவிதைக்கே எவ்வளவு ஆராய்ச்சி பண்ணிருக்கேன்னு...என்னை இந்த தமிழ் பேசும் நல் உலகு குறைந்த பட்சம் ஒரு சாகித்திய அகாடமி யாவது கொடுத்து தனது கவுரவத்தைக் காப்பத்திக்கவேனாமா..என்னமோ போங்க..ஒன்னும் சரியில்லை]
ReplyDeleteஇவ்ளவு சூட்சுமம் இருக்குதா! அப்ப மெதேன்+நைற்றஜன் அதிகமா வெளிவராப்புல எதுனா உள்ள தள்ளனம்னு சொல்லுங்க.. புல்லைத் தின்னா மெதேன் வரும்ன்றாங்க... அது ரொம்ப சைவம். ஒத்து வராது. என்ன்வெல்லாம் ஆராய்ச்சி பண்ண வேண்டியிருக்கு நீங்க சொல்றாப்புல..!
ReplyDelete(வறுத்த சாகித்திய அகாடமி.. பிடிங்க :-)
Superb Bogan. Sagathiya Award...hahahah
ReplyDeleteமீண்டும் ரசித்தேன்.
ReplyDelete