Friday, November 5, 2010

பூவை


i promise, originally uploaded by bee hives.


என்னுடைய படைப்புகளை விட அவற்றுடன் நான் இணைக்கும் படங்கள் பரவலான கவனம் பெறுவது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவது உண்டு..ஆகவே அதில் சிலரது வேண்டுகோளுக்கிணங்க வலையில் என்னைக் கவர்ந்த படங்களை சிறு குறிப்புகளுடன் வெளியிடுவதென முடிவு செய்திருக்கிறேன்.இவை பெரும்பாலும் என்னால் எடுக்கப் பட்ட படங்கள் அல்ல.ஆனாலும் ரசனையின் கண் உள்ளவர்களுக்கு இவை பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்...

5 comments:

  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி கலாநேசன் உங்களுக்கும் உங்கள் பாப்பாவுக்கும் மற்றும் குடும்பத்தில் அனைவருக்கும் தீப ஆவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. படம் நல்லா இருக்குனு சொன்னாலும் ரசிச்சது உங்க எழுத்தைத்தான் ! அதனால படத்தோட உங்க கவிதை கட்டுரையும் சேத்துருங்க..

    ReplyDelete
  4. அது தனி சார்....தாய் தடுத்தாலும் தமிழை விடேன்!இலக்கிய சேவை பண்ணி தமிழை கடைத்தேற்றியே தீருவதென்று முடிவெடுத்துவிட்டேன்!இது இன்னுடைய இன்னொரு முகம்..நீங்கள் அவ்வப்போது இசைக் கோர்வைகளையும் நடனக் கட்சிகளையும் தருகிறீர்கள் இல்லையா அது போல்...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails