ரொம்ப நாட்களாக இந்த தளத்தை சரியாக அப்டேட் செய்யவில்லை.முகநூலிலும் கூகிள் கூட்டலிலும் நிறைய எழுதினாலும் அவற்றை எல்லாம் இங்கு எழுதுவதில் ஏனோ ஒரு சோம்பல் வந்துவிட்டது.இனி மீண்டும் இங்கும் தொடர்ச்சியாக பதிவிட உத்தேசித்திருக்கிறேன்
சமீபத்தில் என்னுடைய முதல் கவிதைப் புத்தகம் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. .அது பற்றிய தகவலுடன் தொடங்குகிறேன்