எழுத்துப் பிழை
Thursday, July 22, 2010
பறப்பதே பறவை
என்னைக்
கவிதை செய்
என்றது பறவை.
எத்தனை முயன்றும்
அதன் சிறகுகளைக் குறிக்கும்
சொற்கள் மட்டும்
காகிதத்தில்
நிலையாது திரிந்தன.
சற்று நேரம்
பறக்காதிரு என்றேன்.
'பறவை
என்பது பறப்பதே'
என்று சொல்லிப்
பறந்தது பறவை.
2 comments:
Unknown
July 22, 2010 at 9:14 PM
இன்னும் நிறையப் பேசுங்கள் உங்கள் மனப் பறவையுடன்....
Reply
Delete
Replies
Reply
பத்மா
July 22, 2010 at 10:28 PM
பறப்பதே பறவை
என உணர்ந்ததால்
சிறப்பதே கவிதை
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
இன்னும் நிறையப் பேசுங்கள் உங்கள் மனப் பறவையுடன்....
ReplyDeleteபறப்பதே பறவை
ReplyDeleteஎன உணர்ந்ததால்
சிறப்பதே கவிதை