எழுத்துப் பிழை
Thursday, July 15, 2010
நீத்தார் கடன்
எப்போதோ
இறந்துபோன
அம்மா
நேற்றிரவு
கனவில் வந்தாள் .
வாஸ்து சரியில்லை
என்று
முன்தினம்
வெட்டி எறிந்த
வேப்பமரமும்
உடன் இருந்தது.
2 comments:
அம்பிகா
July 15, 2010 at 10:38 PM
அருமை
Reply
Delete
Replies
Reply
மாணவன்
January 11, 2011 at 1:41 PM
சூப்பர்.. தொடருங்கள்........
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
அருமை
ReplyDeleteசூப்பர்.. தொடருங்கள்........
ReplyDelete