Friday, July 2, 2010

கேப்சூல் கவிதைகள் 1

1.மின்மினிப் பூச்சிகள்
அமரும்
முட்செடி
கிராமத்துக்
கிறிஸ்துமஸ் ட்ரீ!

2.கோலங்கள் போட
குனிந்த பெண்ணின்
மார்பில்
நெருடும் வேலியாய்
மரபு.

3.அவள்
சிவந்த கழுத்தோரம் மச்சம்
மாலைச் சூரியனில்
தகதகக்கும் கடலில்
அலையும் படகு.

3 comments:

  1. அருமை. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். கவிதை அனைத்தும் அருமை.

    ReplyDelete
  3. THAALI PENNKALUKKU ORU VAELITHAAN!! NAMAKKUM KUUDA!!!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails