Monday, February 28, 2011

மையம்

இரண்டு 
மதுக் கோப்பைகளில் 
இருந்து 
வ 
ழி 
ந் 
து 
வந்த 
ஒற்றைத் 
தேன்துளி போல 
தேங்கிக் கிடந்தது 
அவள் நாபி 
அங்கிருந்துதான் 
ஆரம்பிக்க வேண்டும் 
அடுத்த கவிதையை....

8 comments:

  1. கொக்கி போடக் கற்றுவிட்டீர்கள்..
    superb.

    ReplyDelete
  2. அது சரி அப்பா சார் இப்போது எழுதுவதில்லையா ...

    ReplyDelete
  3. கவிதை அருமை.. ஆனால் அந்தப் படம் அருவருப்பாக இருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து...

    ReplyDelete
  4. உங்கள் பிளாக்குக்கென்று ஒரு தரம் இருக்கிறது.. அதனால் தான் சொன்னேன்
    தவறாக இருந்தால் மன்னிக்கவும்..

    ReplyDelete
  5. என்ன அழகாய் ரசித்து
    ஒரு கவிதை பாடி
    கூடவே ......
    கவிதைபோல் ஒரு
    படத்தையும் வைத்திருக்கிறார்.

    @ கருண் ----- நீங்கள் என்னவோ
    இதை அருவெறுப்பு என்கிறீர்களே.
    எல்லாவற்றையும் ரசிக்க முடிந்த மனதில் அருவெறுப்பு எனும் உணர்வே எழுவதில்லை தெரியுமா? கருண் அவர்களே !
    அதுவும் அவ்வளவு மென்மையான ......அற்புதமான அந்த நாபியை அருவெறுப்பு என்று சொல்ல உங்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ?

    ReplyDelete
  6. அப்படி ஒன்றும் இல்லை சார். கொஞ்சம் சலிப்பு, சோர்வு ஒரு காரணம். மரண அறிவு பற்றி எனக்குப் புரியாததை எழுதி புரிந்தவரைக் குழப்பிக்கொண்டிருப்பது இன்னொரு காரணம். வந்து பாருங்களேன்?

    ReplyDelete
  7. 'வழிந்து' வழிவதை போல் எழுதி இருப்பது அழகான கற்பனை! ரசிக்க வைத்தது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails