பாதுகாப்பு கருதி
கதவைப்
பூட்டியிருந்தேன்
உள்ளிருந்த தேவதை
மூச்சு முட்டுகிறது
கதவைத் திறந்தால் என்ன என்றது
கதவு திறந்தேன்
சற்று காற்று வாங்கி வரட்டுமா
என்று வெளியே போனது
வரவே இல்லை
கவலையுற்று தேடிப் போனேன்
களைத்து திரும்பி வந்தவன் அதிர்ச்சியுற்றேன்
அங்கு ஒரு பிசாசு இருந்தது
யார் நீ என்றேன்
அது வியந்து
நான்தான் வெளியில் சென்ற தேவதை
என்றது
ஒரு தேவதைக்கு
ReplyDeleteபத்து பிசாசு மேலில்லையா?
மாற்றிப் போடுங்கள்.
தேவதைகள் பூத்தொடுக்க லாயக்கு.
உள்ளிருந்தால் தேவதை ,வெளிப்பட்டால் பிசாசம் போல
ReplyDelete