tag:blogger.com,1999:blog-6254359811749651060.post7758104605258184834..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: வலை மீறும்...boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-70461938016279819402010-12-29T13:49:17.107+05:302010-12-29T13:49:17.107+05:30உங்கள் பின்னூட்டம் மனதை நெகிழ வைக்கிறது போகன். உ...உங்கள் பின்னூட்டம் மனதை நெகிழ வைக்கிறது போகன். உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை. உங்களின் சில கவிதைகளை மிகவும் ரசிக்கிறேன். இப்பொழுது கூட நீங்கள் எழுதி இருக்கும் 'பிடிவாதப் பூ' கவிதையை பல முறை ரசித்து படித்து விட்டேன். எழுதுவது உங்களுக்கும் நிறைவை தருகிறது, படிக்கும் என்னை போன்றவர்களுக்கும் நிறைவை தருகிறது. அதனால் சலித்துக் கொள்ளாமல் எழுதுங்கள். :)

மீனாக்ஷி என்ற பெயரை ஆண்பாலாக நினைக்கும் சிலரில் நீங்களும் ஒருவராகி விட்டீர்களே! :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-26809156322017132622010-12-28T20:23:38.612+05:302010-12-28T20:23:38.612+05:30padma நன்றி.இது ஒரு பாசிசக் கவிதை என்று ஒரு பெண் த...padma நன்றி.இது ஒரு பாசிசக் கவிதை என்று ஒரு பெண் திட்டி மடல் எழுதி இருந்தார்.இப்பலாம் பொம்பளைங்க கையில ஏச்சுவாங்காம பொழுதே விடிய மாட்டேன்கிறது.

மோகன் நன்றி

வினோத் நீங்கள் கொஞ்சம் வில்லங்கமான ஆள் என தெரிகிறது.)))[நானும்தான்.சேம் ப்ளட்

மீனக்ஷி சார் என் எழுத்தை தொடர்ச்சியாகப் படித்து என்னைப் பதட்டப் படுத்துகிறீர்களே...)))எதற்கு எழுதுவது என்று சலித்து அயர்கிற பொழுது எல்லாம் யாரோ அனுப்பிய புறாபோல உங்கள் பின்னூட்டம் வந்துவிடும் நன்றிboganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-65255720551433299772010-12-28T15:17:04.788+05:302010-12-28T15:17:04.788+05:30சரி, சரி....:)சரி, சரி....:)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-41250821652698356112010-12-28T14:20:05.890+05:302010-12-28T14:20:05.890+05:30i too try to find thise type gfi too try to find thise type gfAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-87883155413302002172010-12-28T10:48:07.575+05:302010-12-28T10:48:07.575+05:30Excellent.Excellent.Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-26131094763519206322010-12-28T09:02:43.151+05:302010-12-28T09:02:43.151+05:30adinga ....:))adinga ....:))பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com