tag:blogger.com,1999:blog-6254359811749651060.post6187437784499610503..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: வார்த்தை வாதை வாழ்க்கை 3boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-3994774401880698282011-06-24T16:46:44.832+05:302011-06-24T16:46:44.832+05:30விடுமுறைகள் நல்லதே!விடுமுறைகள் நல்லதே!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-32202644549494274122011-06-06T00:41:01.405+05:302011-06-06T00:41:01.405+05:30//சில மன நல மருத்துவர்களைச் சந்தித்து வழக்கம் போல ...//சில மன நல மருத்துவர்களைச் சந்தித்து வழக்கம் போல அவர்களது மன நலம் குறித்து சந்தேகப் பட்டேன்.// :)))))

//மூளையின் வயரை அதன் இணைப்பிலிருந்து பிடுங்கி விட்டாற்போல் நிம்மதியாக இருந்தது.//
ரொம்ப நல்லது! வாழ்கையில் முடியும்போதெல்லாம் இந்த நிலையில் அவசியம் இருக்க வேண்டும்.
தீப்தியின் அமைதியான அழகு எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்த நடிகையும் கூட. இவரும், ராகேஷ் ரோஷனும் நடித்த ஒரு படம், பெயர் இப்பொழுது நினைவில்லை, மிகவும் ரசித்து பார்த்திருக்கிறேன்.
திபெத்திய புல்லாங்குழலின் இசை
மனதை தொட்டது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-73963488564619506322011-06-04T23:48:49.249+05:302011-06-04T23:48:49.249+05:30ஒரு மாத காலம் காணாமல் போனதற்கு இது தான் காரணமா?
இத...ஒரு மாத காலம் காணாமல் போனதற்கு இது தான் காரணமா?
இது போன்ற இடைவெளியின் தேவையைப் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக உங்களைப் போன்று தீவிர படைப்பாக்க சிந்தனை கொண்டவர்களுக்கு!ரவிச்சந்திரன்https://www.blogger.com/profile/03575369936382839358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-33296172829866509272011-06-04T23:33:38.360+05:302011-06-04T23:33:38.360+05:30http://www.youtube.com/watch?v=J_xFkfK4OEghttp://www.youtube.com/watch?v=J_xFkfK4OEgகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-68039958939772836112011-06-04T22:22:12.826+05:302011-06-04T22:22:12.826+05:30திபெத்திய புல்லாங்குழல் அற்புதம். இந்த இடைவேளைக்கு...திபெத்திய புல்லாங்குழல் அற்புதம். இந்த இடைவேளைக்கு பின் எங்களுக்கு நிறைய விருந்து காத்திருக்கிறது. சரியா? ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com